Tag: Ajith health

  • ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..?

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜய் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் அவசர சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியகியது. பின்னர் சாதாரண உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்கு சென்றதாக வெளியானது. அதன் பின் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையும்…