Tag: Ajith

  • இது வேற லெவல்.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த மங்காத்தா பட நடிகர்..!

    தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன். மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடம் கிடைத்தது. மேலும் சண்டை காட்சிகளை சிறப்பாக செய்யக்கூடியவராக அஜித் இருக்கிறார். பெரும்பாலும் அவரது சண்டை காட்சிகளில் நடிகர் புரூஸ்லீயின் சாயலை பார்க்க முடியும். நடிகர் புரூஸ்லீயின் தீவிர ரசிகரான அர்ஜுன் தொடர்ந்து அவரது சண்டை…

  • வெறும் கர்ச்சீப்.. மிதக்கும் படகில் தொடையை முழுசாக காட்டி ஆட்டம் போடும் அபிராமி வெங்கடாசலம்..!

    சினிமாவில் துணை கதாபாத்திரங்களாக நடித்து பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் நடிகை அபிராமி வெங்கடாசலமும் ஒருவர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வெற்றி பெற்றதன் மூலமாக முதன் முதலில் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.  அதனை தொடர்ந்து அவருக்கு சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் வரத் துவங்கின.  2016 ஆம் ஆண்டு வெளியான கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்கிற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து…

  • தரக்குறைவாக பேசிய வடிவேலு.. பதிலுக்கு அஜித் செய்த விஷயம்தான் ஹைலைட்..

    தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இங்கு இருந்து வருகிறது. ஏனெனில் பிரபலமான நடிகர்களில் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமானவர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அஜித் ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு எக்கச்சக்கமான காரணங்கள் உண்டு. அதிக திறமை வாய்ந்த ஒரு நபராக அஜித் பார்க்கப்படுகிறார். நிஜ வாழ்க்கையில் பல துறைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நபராக அஜித் இருந்து வருகிறார்.…

  • ஆபரேஷனுக்கு அப்புறம் இருப்பேனான்னு தெரியாது… இயக்குனரிடம் கூறிய நடிகர் அஜித்குமார்..! பரபரப்பு தகவல்கள்..!

    பேய், அமானுஷ்யம், காமெடி இது மூன்றையும் கலந்து சுந்தர் இயக்கி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அரண்மனை. அரண்மனை 1 ,அரண்மனை 2 ,அரண்மனை 3 ,அரண்மனை 4 என அடுத்தடுத்து தொடர்ச்சியாக தொடர்கதை போன்று இந்த திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தொடர் கதையான அரண்மனை: அண்மையில் கடந்த மே மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காமெடிக்கு பஞ்சும் இல்லாத வகையில் இந்த படத்தை…

  • Good Bad Ugly அஜித்திற்கு வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

    தமிழ் திரை உலகில் தனது அசாத்திய உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித்தை ரசிகர்கள் அனைவரும் தல அஜித் என்று தான் அன்போடு அழைக்கிறார்கள். ஆரம்ப கால படங்களில் கடுமையான தோல்விகளை நடிகர் அஜித்குமார் சந்தித்த போதும் காதல் கோட்டை, வாலி போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். தல அஜித்.. வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு…

  • துபாய் வீட்டில் செட்டில் ஆகும் அஜித்..! ஏன் நடிகர்கள் துபாயில் செட்டிலாகிறார்கள் தெரியுமா..?

    தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் கமலஹாசனுக்கு அடுத்து தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு திரை உலகில் தங்களுக்கு என சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் இவர்கள் நடிப்பை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. இதையும் படிங்க: “நீயெல்லாம் பொம்பளையாடி..” வனிதா 4வது திருமணம்.. காரி துப்பும் தங்கச்சி.. என்ன ஆச்சு..? எந்த ஒரு திரை பின்புறத்தையும் கொண்டு இருக்காமல் தன்னுடைய விடா முயற்சியால் உழைத்து திரை உலகில் தற்போது தனக்கு என்று…

  • 34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..!

    தமிழ் திரையுலகை பொருத்த வரை ரஜினிகாந்த், கமலஹாசன் அடுத்ததாக தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்கள் இருவரும் மிகவும் முன்னணி நடிகர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் நாயகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இதையும் படிங்க: என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்.. திரை உலகில் எந்த வித பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த அளவு முன்னேறி இருக்கும் தல அஜித் பல்வேறு படங்களில் தனது அற்புத…

  • அடடே.. நடிகர் ராஜ்கபூர் இயக்கிய படங்களா இது..? இந்த அஜித் படத்தை டைரக்ட் பண்ணதும் இவரு தானாம்..!

    தமிழ் திரை உலகில் பொருத்த வரை பிரபலமான நடிகர்கள் போலவே அந்த நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இயக்குனர் ராஜ்கபூர் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இதையும் படிங்க: வயசாகியும் அடங்காத “ஸ்” நடிகை.. ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் திருமணமாகாத நடிகருடன் கும்மாளம்..! மிகச்சிறந்த தமிழ் இயக்குனரான இவர் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் சில குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து…

  • இந்த குழந்தை தான் இப்போ விஜய், அஜித், சூர்யா எல்லாத்துக்கும் ஜோடி.. யாருன்னு தெரியுமா..?

    பொதுவாகவே திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் திரையுலகில் முக்கிய நடிகர்களாக திகழும் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிந்ததா? இதையும் படிங்க: தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..? தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து ஹீரோயினியாக மாறிய பிறகு இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே…

  • படப்பிடிப்பில் அஜித்திடம் இதை மட்டும் பண்ணவே கூடாது.. அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.. இயக்குனர் ராஜகுமாரன்..

    தமிழ் திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்து என்று உச்சகட்ட நட்சத்திர என்ற அந்தஸ்தை அடைந்திருக்கும் அஜித் குமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரை அஜித் என்று அழைப்பதோடு தல அஜித் என்று செல்லமாக இவரது ரசிகர்கள் அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இவரின் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முறையாக இருந்தது. தல அஜித்.. தென்னிந்திய தமிழ்…