Tag: Ajith

  • பாலாவுடன் பிரச்சனை வந்த நேரத்தில் அஜித்தை கைவிட்ட விஜயகாந்த்.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

    நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் கேப்டன் அழைக்கப்பட்டார், அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. ஆனால் அவரது நண்பர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் அவர் விஜி தான். விஜயகாந்த் விஜயகாந்தை பொருத்தவரை எம்ஜிஆருக்கு பிறகு யாரை பார்த்தாலும், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவர் மறக்காமல், தவறாமல் கேட்கிற ஒரு வார்த்தை சாப்பிட்டீங்களா என்பதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பழக்கம். அவரை சந்திக்க சென்றால், யாரையும் உணவு சாப்பிடாமல்…

  • இதை ரத்து பண்றேன்-ன்னு அறிக்கை விட்டா.. அஜித் ரசிகர்கள் ஓட்டு விஜய்க்கு தான்..! – பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை தொடங்கி அதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேச்சாக இருக்கிறது. நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருப்பதை பார்க்க முடியாது. அதேபோல பொதுமக்களும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்றே தெரிகிறது. குறிப்பாக 35 வயதுக்கு கீழ் உள்ள வாக்காளர்கள்…

  • வடிவேலுவுடன் அஜித் நடிக்க மறுக்க உண்மையான காரணம் இதுதான்..! நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தல அஜித் இருப்பது உங்களுக்கு தெரியும். அஜித்தை பொறுத்த வரை திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்திருக்கும் உச்சகட்ட நட்சத்திரம். இவரைப் போலவே கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு காமெடியில் கலக்கி தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கும், அஜித்துக்கும் இடையே மோதல் உள்ளதா?…

  • அஜித் வைத்த கோரிக்கை..! அதிர்ச்சி அடைந்த பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட தனிப்பெரும் நடிகராக திகழ்ந்த, கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் மறைவால் தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. இந்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு அவருக்கு உரிய மரியாதையை செலுத்தினார்கள். மேலும் அன்னாரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு நேரில் வருவதற்கு…