Tag: Ajithkumar

  • ஆரம்ப நாட்களில் தன் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்.. ஒரே பதிலில் வாயடைக்க வைத்த அஜித்..!

    தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் ஹீரோக்களின் வரிசையில் இருக்கும் அஜித் குமார் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த புதுமுக அறிமுகத்திற்கான விருது கிடைத்தது. தல அஜித்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவர் நினைத்த அளவு வெற்றியை…

  • அசல் இடி முழக்கம் ஆரம்பம்.. “விடாமுயற்சி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ..!

    லைக்கா புரடக்சன் தயாரிப்பில் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறது. விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித், மகிழ்திருமேனி, அனிருத் கைகோர்ப்பால் இந்த படம் மாஸ் ஹிட் ஆக அமையும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருக்கிறார். ஆரவ், ரெஜினா போன்றவர்களும் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் 4ம் தேதி, அஜர்பைஜானில்…

  • திமுகவை எதிர்க்க தயாரான நடிகர் அஜித்குமார்..! வெற்றிமாறன் சொன்ன கதை இதுவா..?

    நடிகர் அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நடித்த பிறகு யார் யாருடன் நடிக்கப் போகிறார் நடிகர் அஜித்குமார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அஜித்குமாரின் கால் சீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் என்று…

  • ப்பா.. உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறிய AK..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் போட்டோஸ்..!

    நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து இருக்கின்றன. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசர்பைஜான் நாட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால் படக்குழுவினர் காட்சிகளை படமாக்குவதில் சிரமத்தை சந்தித்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…