Tag: ajmal ameer

  • பாடல் காட்சியில் அத்து மீறிய நடிகர்.. கெட்ட வார்த்தையில் திட்டி.. ராதிகா ஆப்தே செய்ததை பாருங்க.!

    ஒல்லி பெல்லி அழகை வைத்துக் கொண்டு ஓய்யாரமான கவர்ச்சி காட்டி திரைப்படங்களில் படுமோசமான கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காட செய்பவர்தான் நடிகர் ராதிகா ஆப்தே. மாநிறம் கொண்ட முகத்தோற்றத்துடன் நல்ல அழகு பவ்யமான தோற்றம் பார்ப்பதற்கு சிம்பிளான பெண் போன்று ரசிகர்களை திரைப்படங்களில் அறிமுகமான புதிதிலேயே கவர்ந்து ஈர்த்தவர் தான் நடிகர் ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே: இவர் வேலூரை சொந்த ஊராகக் கொண்டு ஹிந்தி மற்றும் மலையாளம் தெலுங்கு மராத்தி…