Tag: Akhila Anand

  • இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

    இன்றெல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை விட சாதாரண நிலையில் இருக்கும் சாமானிய பெண்களும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து இணையங்களில் பல்வேறு வகையான புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்கள். அந்த வகையில் திரை உலகில் பின்னனி பாடகியான அகிலா ஆனந்த் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்களை கட்டி போட வைத்துள்ளது. அகிலா ஷியாம் சாய் என்று அழைக்கப்படும் அகிலா ஆனந்த் மலையாள திரை உலகில் மிக முக்கியமான பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். அது மட்டும் அல்லாமல்…