Tag: al ameeri

  • இன்னொரு பெண்ணின் கண்ணீரில் தன் வீட்டில் விளக்கேற்றும் சுனைனா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

    காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்பதால் காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு அதிகமான விளம்பரம் இருந்தது. அதனாலேயே அந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பை பெற்றார் சுனைனா தொடர்ந்து மாசிலாமணி திரைப்படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வம்சம், திருத்தணி, நீர் பறவை, சமர் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுனைனா. தமிழில் வரவேற்பு: தொடர்ந்து வரவேற்பு பெற்று வந்த சுனைனா ஒரு…