Tag: Alagumani

  • நடிகர் செந்திலின் தங்கை அழகுமணியை நினைவிருக்கிறதா..? அந்த அழகு மணியின் ரீசென்ட் போட்டோ..!

    செந்தில் மற்றும் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது போலத் தான் செந்திலின் தங்கையாக நடித்த அழகு மணியை வைத்து பண்ணிய காமெடி என்று வரை பசுமையாக அனைவரது மனதிலும் இருக்கும். தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள காலகட்டத்தில் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் காமெடியில் கலக்கி வந்தார்கள். இவ்வளவு ஏன் இவரது பெயர்களை உச்சரித்தாலே சிலருக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு…