Tag: Alya Manasa

  • வருஷத்துக்கு ஒரு காரு.. ஆடம்பர பங்களா.. தற்போது கடனில் தத்தளிக்கிறேன் என புலம்பும் ஆலியா மனசா..!

    சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிக அளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி இவர்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக ரீல்ஸ் வெளியிடுவார்கள். ஆலியா…

  • “நிறைய கடன் இருக்கு.. ஆனா.. இதுக்கு சம்மதிச்சது கிடையாது..” ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா..?

    டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தார். இப்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ். இவரும் சீரியல் நடிகர்தான். ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் ஒன்றாக நடித்த போது ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள்…

  • “பழி வாங்கியே தீரனும்.. ஆரம்பத்தில் இருந்தே..” விவாகரத்து செய்தி குறித்து ஆல்யா மானசா ஒரே போடு..!

    ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகையர் மட்டுமே பெரிய அளவில் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போது அப்படியல்ல. சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மிகவும் ரசிக்கப்படுகின்றனர். மதிக்கப்படுகின்றனர். அதனால் சீரியல்களில் நடித்த இன்று செலிபரட்டிகளாக தமிழ்நாட்டுக்குள் வலம் வருகின்றனர். குறிப்பாக டிவி சீரியல்கள், கேம் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள், டாக் ஷோக்கள் என எதில் கலந்துக்கொண்டாலும் அது அவர்களது முக்கிய அடையாளமாகி விடுகிறது. சினிமாவில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும்போது ஒரு நடிகர், ஒரு நடிகை என்ற நிலையை…

  • ஜாலியோ ஜிம்கானா.. துபாயில் ஆல்யா மானசா கும்மாளம்..!! – வைரல் போட்டோஸ்..!

    பெரிய திரையில் நடித்த நடிகர்கள் அவர்களோடு இணைந்து நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதைப் போல, சின்னத்திரையில் ஜோடியாக சீரியல்களில் நடித்தவர்கள் தற்போது நிஜ வாழ்விலும் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் மிகச்சிறந்த ஜோடிகளாக திகழும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா பற்றி உங்களுக்கு அறிமுகமே அவசியம் இல்லை. இவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் காதல் மொழியான பாப்பு என்ற வார்த்தை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ரொமான்ஸ் வார்த்தைகளில் ஒன்றாகி உள்ளது. மேலும் ஆல்யா…

  • “தவறான உறவில் இருக்கார்.. வெளிய வந்துருச்சு..” – பிரபல நடிகரை விளாசிய நடிகை ஆல்யா மானசா..!

    நடிகை ஆல்யா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்தும்.. அவர் வெளியிடக்கூடிய தகவல்கள் குறித்தும்.. தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் வெளியிடக்கூடிய தகவல்கள் என்னை பொறுத்தவரை தவறானது. நான் சினிமா துறையில்.. மீடியா துறையில் இருக்கிறேன் என்பதற்காக சினிமா துறையினருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. பொதுவாக கூறுகிறேன். ஏனென்றால் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா பணி இடங்களிலுமே இப்படியான அத்துமீறல்கள், தவறான தொடர்புகள், காதல்கள், ப்ரேக்-அப்…