Tag: Amala paul brother

  • என்ன சொல்றீங்க.. அமலா பாலின் தம்பி இந்த நடிகர் தானா..? இது தெரியாம போச்சே..!

    தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் முதன் முதலில் கேரளா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நீலதம்பரா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ் திரைப்படத்திலிருந்து அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அமலா பால்: 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்த படத்தில் அவர் மாமனருடன் உறவு கொண்டிருப்பது…