Tag: Aman Preet Singh
-
மர்ம உறுப்பில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. கையும் களவுமாக சிக்கிய இந்தியன் 2 நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர்..!
உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்களை அடிமைகளாக மாற்றி வரும் போதைப் பொருள் பயன்பாடு ஆனது தற்போது சர்வதேச அளவில் அதிகரித்து வருவதோடு காவல் துறை அதிகாரிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் கடத்தல் விஷயங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருந்த சாதிக் முதற்கொண்டு பல முக்கிய பிரமுகர்கள் இது போன்ற வழக்குகளில் மாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி வருகின்ற வேளையில் மீண்டும் நடந்த…