Tag: Amaran

  • கிளாமருக்கு நோ சொன்ன சாய்பல்லவியா இது..? இது போதும் ரெண்டு வாரத்துக்கு தாங்கும்..!

    பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய முழுவதுமே பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பொதுவாக நடிகைகள் அவர்களது நடிப்பின் மூலமாகதான் அதிகமாக பிரபலம் அடைவார்கள். ஆனால் சாய் பல்லவியை பொறுத்தவரை அவரது நடன கலை மூலமாக பிரபலமடைந்தவர் சாய் பல்லவி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் நடன பயிற்சி பள்ளிகளுக்கு சென்று நிறைய நடனம் ஆடுவதற்கு கற்றுக் கொண்டிருந்தார். அதனாலேயே சிறப்பாக நடனம் ஆடக்கூடியவராக சாய் பல்லவி இருந்தார். சாய் பல்லவி வாய்ப்பு:…

  • அமரன் ஆரம்பமே பெரிய சிக்கல்.. சிவகார்த்திகேயனுக்கு எதிராக இஸ்லாமிக் அமைப்புகள் கண்டனம்..

    நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்ற படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக கூறப்படுகிறது. டீசர் வெளியானது இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு…