Tag: amil news today tamil

  • ப்பா.. எம்புட்டு அழகு.. பால் கறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! வைரலாகும் வீடியோ..!

    ஆடிக் கிடக்கிற மாட்டை ஆடி கெடக்கணும் பாடி கிடக்கிற மாட்ட பாடி கறக்கணும். இந்த பழமொழிய நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா அக்கா என்ன பண்ணி பாலக்கரந்தாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியணும் அப்படின்னா இந்த பதிவை தொடர்ந்து படியுங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று முறைகளில் வெளி வந்த சீரியல்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை சுஜிதா மிகச் சிறந்த சின்னத்திரை நடிகையோடு திகழ்வதோடு மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தலைக்காட்டி இருக்கிறார்.…