Tag: anand ambani

  • அம்பானி மகன் கண்ணீர் கதை.. கோடி கோடியாய் பணம் இருந்தும் சாதிக்க முடியாத ஒரு விஷயம்..!

    கடந்த சில வாரங்களாகவே இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த அம்பானியின் திருமணம் குறித்த பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஐயாயிரம் கோடி செலவில் முகேஷ் அம்பானி தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நடத்தி வருகிறார். இந்த திருமணத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் பத்திரிகையும் வைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பெரும் பொருட் செலவில் திருமணம்: அதேபோல கிரிக்கெட்…