Tag: Anbe Sivam

  • “குஷ்பூவின் பேச்சுக்கு சூடு வைத்த அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி..” அந்த மனசு தான் கடவுள்..!

    நடிகை குஷ்பூ சமீபத்தில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இவை அனைத்திற்கும் அழகாக பதில் கொடுத்து வந்தார் நடிகை குஷ்பூ. ஆனால், அவர் கொடுத்த ஒரே ஒரு பதில் மட்டும் ரசிகர்களை உறுத்தியது. அது என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்றால் யார்..? என்று நடிகர் அரவிந்த்சாமி, நவரச நாயகன் கார்த்திக், நடிகரும் குஷ்பூவின் கணவருமான சுந்தர் சி ஆகிய மூவரின் புகைப்படங்களை…

  • அன்பே சிவம் இப்போவும் உண்மை மறைக்க வேண்டிய தேவை இல்ல.. போட்டு உடைத்த சுந்தர் சி..!

    தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை வித்தியாசமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் வந்து சென்றுள்ளது. அந்த வரிசையில் வெளி வந்த திரைப்படம் தான் அன்பே சிவம். இந்த திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு வெளி வந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. அன்பே சிவம்.. சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த அன்பே சிவம் படத்தை தயாரிப்பாளர் கே…