Tag: andhagan

  • நடிகர் பிரஷாந்திற்கு நண்பன் விஜய் செய்யும் உதவி..! நட்புன்னா இது தான்டா..!

    90ஸ் காலகட்டம் முதலே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரசாந்த். பள்ளி படிப்பை முடித்த உடனே தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று கதாநாயகனாக மாறினார் பிரசாந்த். ஆரம்பத்தில் அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவதற்கு அவரது முதல் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படமே காரணமாக இருந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டார் பிரசாந்த். பிரசாந்திற்கு வந்த வரவேற்பு: தொடர்ந்து காதல் கதைகளை கொண்ட…