Tag: andhananan

  • அமைச்சருடன் தொடர்பு.. ஆதாரங்கள் இருக்கிறது..? மீனா குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!

    கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான மீனா குறித்த சர்ச்சைதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீனா சிறு வயது முதலே தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த நடிகை ஆவார். பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரமாகவே இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகுதான் அவர் இளம் நடிகையாக அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான ஒரு நடிகையாக மீனா பார்க்கப்படுகிறார். மீனா சர்ச்சை: தொடர்ந்து மக்கள் மத்தியில்…