Tag: anikha surendran news

  • தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

    குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் நடித்திருக்க கூடிய நடிகை அனிகா சுரேந்திரன் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார். கேரளாவில் சேர்ந்த இவருக்கு மீண்டும் அஜித்தோடு விசுவாசம் படத்தில் ரீல் மகளாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது ஹீரோயினியாக வளர்ந்து விட்டார். நடிகை அனிகா சுரேந்திரன்.. தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக…