Tag: anikha surrendran

  • பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு அது தெரிய அனிகா சுரேந்திரன் ஹாட் போஸ்..!

    நடிகை மீனா போலவே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மிகச் சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார். நிறைய திரைப்படங்களில் இவர் குழந்தை கதாபாத்திரமாக மலையாளத்தில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் முதன் முதலாக அஜித் கதாநாயகனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில்தான் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். குழந்தை கதாபாத்திரம்: அதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிதாக அவரை தெரியாது…

  • பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்: அதன் பிறகு என்னை அறிந்தால்…