Tag: Anitha sambath post

  • “இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

    சன் டிவியில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் மனதிலும் குடி புகுந்தவர் அனிதா சம்பத். குறிப்பாக இவர் செய்தி வாசிக்கிறார் என்றால் காலையிலே டிவி போட்டு டிவி முன் அமர்ந்த ஏராளமான இளைஞர்கள் உண்டு. இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத்: பார்ப்பதற்கு பவ்யமான அழகில் க்யூட்டான தோற்றத்தில் அனிதா சம்பத் எல்லோரது மனதையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. திரைப்படங்களில் கூட செய்தி வாசிப்பாளினியாக…