Tag: Anitha Sampath

  • “நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.. ஆள் இல்லாத தெரு..” ஆட்டோவில் தனக்கு நடந்த கொடூரம்.. கதறும் அனிதா சம்பத்..

    அனிதா சம்பத் : பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகையான அனிதா சம்பத் சமீபத்தில் ஆட்டோவில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கேட்டு ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் நியூஸ் 7 நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன். ஏறிய பிறகு, அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னை பார்த்து.. அம்மா.. உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டார். அனிதா சம்பத் ஆமா அண்ணா, நான் செய்தி…

  • கோழி முட்டை போட்டிருச்சா..? குழந்தை இல்லாதது குறித்து அனிதா சம்பத் பதில்..!

    திருமணம் செய்து கொண்டவர்கள் விரைவில் பிள்ளை பேரு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் Poli Couple வீடியோவை பார்த்து கமெண்ட் செய்திருக்கும் அனிதா சம்பத் என்ன பதில் தந்திருக்கிறார் என்பதை குறித்து பார்க்கலாம். சமுதாயத்தில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி கருதப்படும் இந்த திருமணம் நடந்து முடிந்த உடனேயே குழந்தையை எதிர்பார்த்து பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் குழந்தை தாமதமாக நடக்கும் தம்பதிகளுக்கு அக்கம்…