Tag: Anjali Actress

  • கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஆஞ்சலி தமிழில் அறிமுகமானது முதன்முதலில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தான். அஞ்சலியின் அறிமுகம்: இந்த படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நடிப்பில் வேற லெவல் பின்னி பெடல் எடுத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் முதல் படத்திலேயே கவர்ந்திழுத்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆயுதம் செய்வோம்,…