Tag: Anjali Patil

  • ஒரு நிமிஷத்துல 5 லட்சம் ரூபாய் பணால்..” காலா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

    காலா படத்தில், ரஜினி மகனாக நடித்த மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் குதிரைவால் என்று ஒரு படத்திலும் இவர் நடித்திருக்கிறார். காலா படத்தில், ரஜினியையே கிண்டலடிக்கும் விதமாக பேசி நடித்திருப்பார் அஞ்சலி பாட்டீல். அதனால் அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. பலரும் அவரது இயல்பான நடிப்பை ரசிக்கவும் செய்தனர். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் அஞ்சலி பாட்டீலுக்கு இப்போது 36 வயதாகிறது. மும்பையில், அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் தற்போது…