Tag: Anjali photos

  • ஈரம் சொட்ட சொட்ட.. கிளாமர் விருந்து.. முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..!

    வயசு 37 ஆகியும் இன்னும் பார்ப்பதற்கு இளமையான நடிகையாகவே தோன்றுபவர் தான் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவரான இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார். முன்னதாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி முதன் முதலில் முத்தான இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார். நடிகை அஞ்சலியின் அறிமுகம்: கடந்த 2007 ஆம் ஆண்டு…