Tag: anju

  • 17 வயசுல 48 வயசு நடிகருடன் திருமணம்..முதலிரவு முடிஞ்ச அப்புறம் தான் கணவர் பத்தி தெரிஞ்சது.. பேபி அஞ்சு ஓப்பன் டாக்..!

    சிறுவயது முதலே தமிழ் தெலுங்கு மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் குழந்தை கதாபாத்திரத்திலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சு. ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த அஞ்சு தமிழில் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து குழந்தை கதாபாத்திரமாகவே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சு 1982 வரை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த அஞ்சு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார். 1983ல் இருந்து வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே…