Tag: anju kuriyan

  • பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.

    எல்லா காலகட்டங்களிலுமே தமிழில் கேரள நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு என்பது அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மலையாள பெண்கள் தனித்துவமான அழகைக் கொண்டவர்கள் என்பது வெகு காலங்களாகவே ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம். தமிழில் அதிக பிரபலமான நஸ்ரியா, அனுபாமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள்…

  • யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. மோசமான கவர்ச்சியில் நடிகை அஞ்சு குரியன்..!

    மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை அஞ்சு குரியனும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு நடிகர் நிவின்பாலி நடிப்பில் நேரம் என்கிற திரைப்படம் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது. அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக திரையில் தோன்றினார் அஞ்சு குரியன். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ஓம் சாந்தி ஒசனா, பிரேமம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் வாய்ப்பு: இந்த…