Tag: ankiha surendran

  • ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?

    வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன். 2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. தமிழில் எண்ட்ரி: 2015 ஆம்…