Tag: Anna Ben

  • நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென் வாய்ப்புகள் வட்டமடிக்கும் – செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..

    மலையாள திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக திகழும் அன்னா பென் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாளத் திரையுலக திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி அவரின் மகளாவார். சிறுவயதில் சின்மயா வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்த இவர் கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரியாக திகழ்கிறார். நடிகை அன்னா பென்.. இவர் மலையாள திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ்…