Tag: annatha

  • வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!

    நடிப்பு என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்ததை நடிக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமையாக இருக்கிறது. ஆனாலும் பிரபல சினிமா நடிகர்கள் யாரும் இப்படியான கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு நபருக்கு அப்பாவாக அல்லது அண்ணனாக நடிக்க வேண்டுமென்றால் நடிக்க மாட்டார்கள். அதே சமயம் மற்றவர்கள் அப்படி நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக…