Tag: Anu Sithara

  • மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

    மலையாள படவுலகில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை அனு சித்தாரா. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டில் பொட்டாஸ் வெடிகுண்டு என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். பல மேடைகளில் இவரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றம் ஆகியுள்ளதால், பரதக் கலையில் சிறந்து விளங்கும் ஒரு கலைஞராக விளங்குகிறார். அனு சித்தாராவுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2015ம் ஆண்டில் காதலர் விஷ்ணு பிரசாத்தை திருமணம் செய்துக்கொண்டார். பொதுநலன் கருதி, வனம், பத்துதல…