Tag: anuja reddy

  • 14 வயசுலையே அதை பண்ணிட்டேன்.. செந்தில் நல்லவரு ஆனா கவுண்டமணி?. அதிர்ச்சி கொடுத்த நடிகை அனுஜா ரெட்டி..!

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். கோவை சரளா மாதிரியான அந்த நடிகைகள் வரிசையில் அனுஜா ரெட்டியும் முக்கியமானவர். அனுஜா ரெட்டி ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்தாலும் கூட அதற்கு பிறகு தமிழில்தான் அதிகமாக பிரபலமடைந்தார். அதிகபட்சம் தமிழில் நடிகர் கவுண்டமணிக்கு மனைவியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல தனியாகவும் நிறைய திரைப்படங்களில் காமெடிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திரை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்…