Tag: anushka shetty networth

  • 43 வயசாகியும்.. முரட்டு சிங்கிள்.. அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

    யோகா ஆசிரியராக தனது வாழ்க்கையை துவங்கி அதன்பிறகு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உச்சத்தை தொட்ட நடிகை தான் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் முதன் முதலில் கடந்த 2005 ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் . அனுஷ்கா ஷெட்டியின் அறிமுகம்: இதுதான் அவரது முதல் திரைப்படம் கூட “சூப்பர்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.…