Tag: anushka shetty wedding

  • 42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

    தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனுஷ்கா செட்டி. இவர் மிகக் குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக அவதாரம் எடுத்தார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அனுஷ்கா செட்டி. நடிகை அனுஷ்கா ஷெட்டி: யோகாசன டீச்சர் ஆகவும் பின்னணி படகியாகவும் இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார். இவரது திரைப்படம் 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் நடிப்பில் வெளிவந்த சூப்பர்…