Tag: Anusuya Bharadwaj

  • “நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

    சினிமா துறையில் இருக்கும் நடிகைகள், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கின்றனர். அடிக்கடி தங்களது முக்கிய நிகழ்வுகளை, புகைப்படங்களாக, வீடியோக்களாக பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர். அந்த வகையில் அவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி டிரண்டிங் ஆகி வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் சினிமாவில், சீரியல்களில் நடிப்பதை காட்டிலும், சமூக வலைதளங்களில் தங்களது நிகழ்வுகளை பதிவிட்டு அதற்கு கிடைக்கும் வரவேற்பு, லைக்ஸ், கமெண்டுகள்தான் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. இதில் மிகவும் ஆர்வம் கொண்ட நடிகைகள், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு…