Tag: aparna das honeymoon pis

  • அபர்ணா தாஸ் பகிர்ந்த தேனிலவு புகைப்படங்கள்..! சொக்கி போய் கிடக்கும் இளசுகள்..!

    மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் முதன் முதலில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நஞ்சன் பிரகாஷன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் . அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றதை அடுத்து மிகப் பெரிய அளவில் பிரபலமும் ஆனார். தொடர்ந்து மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். நடிகை அபர்ணா தாஸ்: தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மிருகம் திரைப்படத்தின்…