Tag: Aparnathy

  • ஆர்யா குறித்த கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த அபர்ணதி..! அட கொடுமைய..!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆர்யா நடித்த கலாபக்காதலன், அவன் இவன், பட்டியல், வட்டாரம், உள்ளம் கேட்குமே, ஓரம்போ, சார்பட்டா பரம்பரை, கஜினிகாந்த், டெடி, ராஜா ராணி போன்ற படங்கள் மிக நல்ல படங்களாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு வெளியான ஆர்யா படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியான கவனத்தை ரசிகர்களிடம் பெறவில்லை.…