Tag: appa movie

  • இதனால் தான் படம் எடுக்குறத விட்டுட்டேன்.. சமுத்திரகனி ஆதங்கம்..!

    தமிழ் சினிமாவில் சின்ன சின்ன துறைகளில் பணியாற்றி பிறகு உதவியாளராக இருந்து பிறகு இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தற்சமயம் நடிகராக அவர் அதிக பிரபலம் ஆகி இருக்கிறார். மதுரையிலிருந்து பாலா, அமீர், சசிகுமார் 3 பேரும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது அவர்களுடன் சமுத்திரகனியும் வந்திருந்தார். ஆரம்ப காலகட்டம் முதலே இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதனால்தான் மதுரை தொடர்பான திரைப்படங்களை அவர்கள் அளவுக்கு சிறப்பாக மற்ற இயக்குனர்களால் இயக்க முடிவது…

  • அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ குழந்தைகள் பின்னர் கிடு கிடுவென வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய்விடுகிறார்கள். திரைப்படங்களில் ஹீரோவின் தங்கையாக ஹீரோவின் மகளாக நடித்த எத்தனையோ ஹீரோ எத்தனயோ நடிகைகள் இன்று ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து வந்து நிற்கிறார்கள். சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்: அதை பார்த்து பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அந்த வகையில் தான் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்…