Tag: aranmanai

  • மைக்ரோ மினி ட்ரெஸ்.. மரத்தடியில் முட்டி போட்டு.. ஆண்ட்ரியா உச்ச கட்ட கிளாமர் போஸ்..!

    பாடகியாக தமிழ் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் பாடகியாகதான் அறிமுகமானார். அந்நியன் திரைப்படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல்தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல். அந்த பாடலுக்கு அப்பொழுது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது ஆண்ட்ரியாவின் தனிப்பட்ட அந்த குரல் வளத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததன் காரணமாக தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் பாடுவதற்கு ஆண்ட்ரியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வாய்ப்பு: இந்த நிலையில்…