Tag: Aranmanai 4

  • இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

    எப்போதுமே தமிழக ரசிகர்களுக்கு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நடிகைகளை திரையில் பார்த்தால் குஷி ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 1980-களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமான நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். குஷ்புவின் மீது கொண்டிருந்த தீவிர காதலால் ரசிகர்கள் பலரும் எந்த நடிகைக்கு செய்யாத விஷயத்தை செய்தார்கள். அது.தான் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்களால் கட்டப்பட்ட கோயில். அந்த அளவு குஷ்புவின் தீவிர வெறியராக திகழ்ந்தார்கள். நடிகை குஷ்பூ.. தமிழ் திரை…