Tag: aranthangi nisha

  • மயிரிழையில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா…! மகளுக்கு நடந்த பிரமாண்ட விழா..! கண்கலங்கும் தாய் பாசம்..!

    மேடைகளில் காமெடி செய்து பிறகு விஜய் டிவியின் மூலமாக அதிகமான மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு உருவம் ஒரு தடை கிடையாது என்று நிரூபித்த ஒரு சில பிரபலங்களில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். அவர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார் அது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா.…