Tag: archana photos

  • ப்பா.. வாலிப வயதில்.. வப்பும் வனப்புமாக… சுண்டி இழுக்கும் அழகில்.. மூச்சு முட்ட வைக்கும்அர்ச்சனா..

    தொகுப்பாளினி அர்ச்சனா: 90ஸ் காலத்தில் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தவர் அர்ச்சனா. கல்லூரியில் படிக்கும் போதே 1999ல் ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ‘இளமை புதுமை’, ‘நகைச்சுவை நேரம்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதையும் படியுங்கள்:KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..! தொடர்ந்து சில ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.…