Tag: arjun daughter

  • அவமானப்படுத்தப்பட்டாரா ரஜினிகாந்த்.. அர்ஜுன் மகள் திருமணத்தில் அரங்கேறிய சம்பவம்..

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் அர்ஜுன். நல்ல கட்டு மஸ்தான தோற்றத்தில் இளமை தோற்றம் குறையாமல் அதே ஹேண்ட்ஸம் மேனாக எப்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகர் அர்ஜுன்: அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்ததால் நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆக்சன் கிங் என்ற பட்ட பெயரால்…