Tag: Armstrong

  • அட.. என்னடா சொல்றீங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பா?.. முடிக்கி விடப்பட்ட விசாரணை!

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம். இந்தப் படுகொலையை கண்டித்து பலரும் கண்டன குரல்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். கொலையில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா? இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பலர்…

  • பா ரஞ்சித்.. என்னடா உருட்டுற.. ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல.. விளாசும் பிரபல நடிகர்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய இவர் பேசுகின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் மாறிவிடுவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பம் பா ரஞ்சித்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல நடிகர் விளாசிய விஷயங்களை பார்க்கலாம். பா ரஞ்சித்…

  • ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

    சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை.. கொலை வழக்கில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. அந்த வகையில் இந்த படுகொலையானது திட்டமிட்ட…