Tag: Arti ravi

  • விவாகரத்து உறுதி.. இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த வேலை.. ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . அவர் முதன் முதலில் தன்னுடைய சொந்த அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் ஜெயம் ரவி: கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதை எடுத்து ஜெயம் ரவிக்கு தொடர்ச்சியாக…