Tag: arun pandian

  • படு மோசமான கவர்ச்சி உடையில் கீர்த்தி பாண்டியன்.. கண்டு கொள்ளாத அஷோக் செல்வன்.. இது தான் காரணமாம்..!

    ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் அருண்பாண்டியன். அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து அவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் தும்பா. தும்பா திரைப்படமானது புலிகளின் அவசியத்தை கூறும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படமாகும். ஆனால் படம் வெளியான பொழுது பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படம்: இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும்…