Tag: arunachalam film
-
இவரிடம் பேசாம இருந்திருந்தா.. அருணாச்சலம் படம் உருவாகி இருக்காது..! ரஜினி குறித்து சுந்தர் சி உடைத்த ரகசியம்..!
தமிழ் திரை உலகில் இன்று வரை அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் யார் என்றால் சின்ன குழந்தையும் எளிதில் சொல்லிவிடும் அது நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று. அன்று முதல் இன்று வரை தனது அபார ஸ்டைலின் மூலம் திரையுலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி தமிழில் முன்னணி இயக்குனராக திகழும் சுந்தர் சி அருணாசலம் படம் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இவரிடம் பேசாமல் இருந்திருந்தா.. அந்த…