Tag: Asha Sarath

  • கமல் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பாபநாசம் பட நடிகை ஆஷா சரத் பேட்டி..!

    ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் மிகச்சிறந்த தனது நடிப்பாற்றலை சில காட்சிகளிலேயே வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடும் திறமை சில நடிகைகளுக்கு மட்டுமே உண்டு. இதில் மலையாள நடிகைகள் மிகச் சிறந்த அளவில் நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து அசத்தி வருகிறார்கள். ஆஷா சரத் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தவர் ஆஷா சரத். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.…