Tag: Ashika Padukone

  • வீட்ல நான் ஜட்டி போட மாட்டேன்.. இது தான் காரணம்.. Zee Tamil நடிகை கன்றாவி பேச்சு..

    காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்ற கவிஞர் வைரமுத்து பாடல் வரிதான், இதை எல்லாம் பார்க்கும்போதும் கேட்கும் போதும் காதுகளில் ஒலிக்கிறது. எந்த இடத்தில், எதைப்பற்றி எப்படி பேசவேண்டும் என்ற அடிப்படை அறிவே இல்லாமல் சிலர் பேசுவது என்பது, நம் கலாசார பெருமைகளை தலைகுனிய வைக்கிறது. சமூக வலைதளங்களின் பரவல் என்பது சில விநாடிகளில் பல ஆயிரம் பேரை சென்றடையும். சில நிமிடங்களில் பல லட்சம் பேரை சென்றடையும். சில மணி நேரங்களில் பல கோடி பேரை…