Tag: asihwarya dhanush

  • எனக்கு அது கூட வேணாம்.. விட்றுங்க.. தனுஷ் விவாகரத்து ஏற்பாடு.. நடப்பது என்ன..?

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவை உருகி உருகி காதலித்து வந்தார். அந்த சமயத்தில் சிம்புவை மருமகன் ஆக்கிக் கொள்ள பிடிக்காததால் அவருக்கு அவசர அவசரமாக நடிகர் தனுஷ் உடன் திருமணம் செய்து வைத்தனர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம்: இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லாமல் இருந்தது. லிங்கா…