Tag: Asin

  • அசின் போட வேண்டியதை.. நயன்தாரா போட்டு.. முன்னணி நடிகையாக மாறிய கதை..! பலரும் அறியாத ரகசியம்..!

    வாய்ப்புகள் விஷயத்தைப் பொறுத்தவரை மற்ற நடிகைகளுக்கு வாய்ப்புகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கக் கூடியவர்தான் நடிகை நயன்தாரா. அவர் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று அவர் தேர்ந்தெடுக்கும் கதை. மற்றொன்று நல்ல கதையாக இருந்து வேறு நடிகை அதில் நடித்தால் அதில் கண்டிப்பாக இவர் நடிப்பதற்கான முயற்சிகளை எடுப்பார் என்று சில பேச்சுக்கள் உண்டு. வாய்ப்புக்கு முக்கியத்துவம்: பிரபல நடிகரான ஆர்.ஜே…

  • சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

    தனது தந்தை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவரது தந்தையான டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை வைத்திருப்பார். அந்த பாத்திரத்தில் சிம்புதான் நடிப்பார். இப்படி இருந்து வந்த நிலையில் சிம்பு வளர்ந்து இளைஞனான பிறகு தொடர்ந்து டி.ராஜேந்தர் அவரை வைத்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிம்புவை மக்கள் அடையாளம் காண்பதற்கு…

  • அந்த நாட்டுக்கு போனதால்.. தன் வாழ்க்கையை தொலைத்த நடிகை அசின்.!

    தமிழ் சினிமாவில் நடித்துவரும் நடிகர் நடிகைகள் யாரேனும் சிலரது நடவடிக்கை சரியில்லாத பட்சத்தில், அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் சினிமாவை விட்டு விலக்கி வைக்கப்படுவர். அதாவது கால்ஷீட் குளறுபடி, குறிப்பிட்ட தேதிகளை தந்துவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது, படப்பிடிப்பு தளத்தில் தேவையின்றி பிரச்சனைகள் செய்வது, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது, வம்பு செய்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நடிகர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் மீது…

  • இந்த குழந்தை தான் இப்போ விஜய், அஜித், சூர்யா எல்லாத்துக்கும் ஜோடி.. யாருன்னு தெரியுமா..?

    பொதுவாகவே திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் திரையுலகில் முக்கிய நடிகர்களாக திகழும் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிந்ததா? இதையும் படிங்க: தற்போது சினிமாவை கலக்கும் நடிகர் R சுந்தர் ராஜனின் இரண்டு மகன்கள் இந்த சினிமா பிரபலங்களா..? தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து ஹீரோயினியாக மாறிய பிறகு இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே…

  • நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?

    தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்த நடிகை அசின், தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, தசாவதாரம், வேல், காவலன் போன்ற தமிழ் படங்களில் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களோடு நடித்து 90 கிட்ஸ் விரும்பும்…